Posts

படித்ததில் ரசித்தது

"சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?" "எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்" "நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்." "அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்" "சரி எதனால வலி?" "நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்!" "ஓ...அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு!" உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார். "அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது" "நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?" "நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே.. அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட... அந்த குதிரையும் பிழைச்சிட்டுது" "அப்படியா டாக்டர்...அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா...

THE BHISHMA WAY or THE JATAYU WAY*

No two people react to the same situation in a similar way. Here are examples of two legendary personalities who were faced with a very similar situation, but thier responses were diagonally apart. One has been elevated but the other only recognised. This is a comparitive study between Bhisma and Jatayu. Both, of them were confronted with character defining asssault on womanhood. One chose to die protecting the victim while the other chose to be a mute spectator of the crime. You will be shocked to see the similarities of the situation they faced. 1) POWERFUL or POWERLESS Bhisma was a powerful and capable warrior and if he wanted, he could have stopped the disrobing of Draupadi - the Queen but he chose to be a silent witness of this act whereas Jatayu was old and invalid and knew that in all probability, Ravana would kill him but still, he chose to try his best to protect Sita - the Queen. Bhisma was powerful yet acted powerless whereas Jatayu was powerless yet acted powerful. "Re...

எடை

Image
எடை!                          உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து. வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார். கேட்டை திறந்தபடி ஒரு 50ஐ கடந்த நபர் நின்றிருந்தார். அழுக்குச்சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க! அம்மா வரச்சொல்லியிருந்தாங்க என்றார். ஊம்.. என்ற மணிவாசகம், ”என்ன விலைக்கு எடுத்துக்கறே?” ”இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ! தமிழ்னா பத்து ரூபாங்க!” “ரொம்ப கம்மியா யிருக்கே!” ”இல்லீங்க போனமாசம் 10 ரூபா  8 ரூபாதான் எடுத்தேங்க! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு!” ” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?” “நமக்கெதுக்குங்க அதெல்லாம்?” “230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபாதான் கிடைக்குது..!” ”வேஸ்ட் பேப்பர்தானுங்களே? இதை கொண்டு போய் கடையில போட்டா எங்களுக்கு கிலோவுக்கு ஒரு ரூபா கிடைக்கும் அவ்வளவுதான்!” ”சரி சரி உள...

மறப்போம், மன்னிப்போம்

மறப்போம் மன்னிப்போம்....... சிந்தனை கதை...  *மறப்போம் மன்னிபோம்..!!*  ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச் சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்து விட்டான்.  ஆனால், அறை வாங்கியவன் அதற்கு கோபப்படாமல், அமைதியாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் “இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்து விட்டான்” என்று எழுதினான்.  ஆனால், அது மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று தூரம் மறுபடியும் இருவரும் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர். நடந்ததை மறந்து அவர்கள் இருவரும் தண்ணீரை பருகினர். அப்போது அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பது போன்று இருந்ததது. பார்த்தால் அவன் புதைக்குழிக்குள் சிக்கிக் கொண்டான்.  அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின் அவனை மேலே தூக்கி விட்டான். மேலே வந்ததும். அவன் ஒரு பெ...

Best IT Interview.

One of best Hilarious IT interview WORK FOR MONEY... BUT SEE THAT.....MONEY WORKS FOR U... Amazing interview, probably can help you in your future interviews. Last answer is awesome.............. Interviewer  : Tell me about yourself. Candidate: I am Rameshwar Kulkarni. I did my Tele Communication engineeringfrom BabanRao Dhole-Patil Inst it ute of Technology. Interviewer : BabanRao Dhole-Patil Inst it ute of Technology? I had never heard of this college before! Candidate : Great! Even I had not heard of it before getting an admission into it .. What happened is - due to cricket world cup I scored badly! in 12th.I was getting a paid seat in a good college. But my father said (I prefer to call him 'baap') - "I can not invest so much of money".(The baap actually said - "I will never waste so much of money on you"). So I had to join this college. Frankly speaking this name - BabanRao Dhole-Patil, can at the most be related to a Shetakari Mahavidyala...

Lie detector Robot.

John  was a salesman's delight when it came to any kind of unusual gimmicks. His wife Marsha had long ago given up trying to get him to change.   One day John came home with another one of his unusual purchases. It was a robot that John claimed was actually a  lie detector . It was about 5:30 that afternoon when Tommy, their 11 year old son, returned home from school. Tommy was over 2 hours late.   "Where have you been? Why are you over 2 hours late getting home?" asked John... "Several of us went to the library to work on an extra credit project,” said Tommy. The robot walked around the table and slapped Tommy, knocking him out of his chair. "Son," said John, "this robot is a lie detector, now tell us where you really were after school." "We went to Bobby's house and watched a movie." said Tommy. "What did you watch?" asked Marsha. " The Ten Commandments ." answered Tommy. The robot went around to Tommy and onc...

Hotel Bill...Don't mess with seniors...lol..

An elderly lady decided to give herself a big treat for her significant birthday by staying overnight in one of London's most expensive hotels.   When she checked out next morning, the desk clerk handed her a bill for £250.00. She exploded and demanded to know why the charge was so high. "It's a nice hotel but the rooms certainly aren't worth £250.00 for just an overnight stop without even breakfast."   The clerk told her that £250.00 is the 'standard rate' so she  insisted on speaking to the Manager. The Manager appeared and forewarned by the desk clerk announced: "the hotel has an Olympic-sized pool and a huge conference centre which are available for use." 'But I didn't use them," she said. ''Well, they are here, and you could have," explained the Manager. He went on to explain that she could also have seen one of the in-hotel shows for which the hotel is famous. "We have the best entertainers from Edinburgh, G...